new-delhi மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தல் - வாக்குப்பதிவு நிறைவு நமது நிருபர் நவம்பர் 20, 2024 மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது.